Tamil to English meaning - 173
துறத்தல் - forsake, abandoning .
துறவம், துறவு - ascetiscism.
துறவி- ascetic.
துறை- department, section.
துறைமுகம் - harbour, seaport.
துன்பம் - sorrow, suffering.
துன்புறுத்து - afflict, harass
தூக்கம் - sleep, slumber.
தூக்கு- lift, carry.
தூக்குமரம்- gallows, gibbet.
தூங்கு மூஞ்சி - sleepy fellow.
தூசி- dust.
தூண்- pillar, post.
தூண்டில் - hook.
தூண்டு கோல்- spur, stimulus.
தூண்டுதல் - incitement, impulse.
தூது - message.
தூதுவன் - messenger.
Compiled by T M Sathish Kumar
No comments