Tamil to English meaning -163
தாராளம்- plenty, liberal.
தார்ப்பாய்- tarpaulin.
தாலாட்டு - lullaby.
தாலி கட்டுதல் - marrying.
தாலுக்கா - taluk, revenue.
தாவரம் - plant.
தாவரவியல் - botany.
தாவல்- leaping, skipping.
தாழம் பூ- screwpine, flower .
தாழி- urn.
தாழ்ச்சி - humbleness.
தாழ்த்து- bend, low
தாழ்ப்பாள் - latch, bolt.
தாழ்மை- inferiority.
தாழ்வாரம் - verandah.
தாழ்வு- inferior.
தாளம் - rhythm ,beat.
தாளாளர் - correspondent.
தாள்- sheet, paper.
Compiled by T M Sathish Kumar
No comments