Tamil to English meaning - 162
தாம்பாளம் - salver.
தாம்புக்கயிறு- rope, halter.
தாம்பூலம் - betel leaf and arecanut.
தாயகம் - mother land.
தாயக்கட்டை- dice.
தாயத்து - amulet.
தாயார் - mother.
தாய்நாடு- mother land, native country.
தாய்ப்பால் - mother's milk.
தாய்மாமன் - maternal uncle.
தாய்மை- maternity.
தாய்மொழி- mother tongue
தாரம் - wife.
தாராள மனம் - generosity.
தாராளக்காரன்- plenty, liberal.
Compiled by T M Sathish Kumar
No comments