Tamil to English meaning - 159
தற்சமயம் - at present, now.
தற்செயலாய் - by chance.
தற்புகழ்ச்சி - self praising.
தற்பொழுது - at present, now.
தனது - self, own.
தனம் - wealth.
தனயன் - son.
தனி- singleness.
தனிக்குடி- solitary family.
தனித்தனியாக - individually.
தனிமை- loneliness.
தனிவழி- lonely way
தனுசு - bow.
தன்மானம் - self respect.
தன்மை- character ,quality.
தன்னம்பிக்கை - self confidence.
Compiled by T M Sathish Kumar
No comments