Dr. Rajakrishnan M, Assistant Professor in Commerce, PSG College of Arts & Science, Coimbatore, Tamil Nadu, India.

Notification

Tamil to English meaning - 155

தலைக்கனம் - head weight, pride. 
தலைக்கு மேலே - over head.
தலை சிறந்த - outstanding, supreme.
தலைச் சுமை- head load.
தலைச்சுற்று- dizziness.
தலைத்தெறிக்க- head long .
தலைநகரம் - capital city.
தலைப்பாகை - turban.
தலைப்பிரட்டை- tadpole.
தலைப்பிள்ளை- first child.
தலைப்பு- heading, title.
தலை மயிர் - hair.
தலை மாடு- head side.
தலைமுறை- generation.
தலைமை- leadership, superiority.

Compiled by T M Sathish Kumar

No comments