Tamil to English Meaning - 154
தருமம் - charity, alms.
தரை- ground, land, earth.
தர்கா- mosque.
தர்க்கம் - argument, debate.
தர்பார் - Court of a king
தர்மகர்த்தா - trustee.
தர்ம சங்கடம்- embarrassment.
தர்ம தேவதை - goddess of virtue.
தர்ம பத்தினி - virutuous wife.
தர்ம பிரபு - generous man.
தலம்- place.
தலை- head.
தலைகீழாய்- inverse
தலைகுனிய- to pay respect.
தலைக்கவசம் - helmet
Compiled by T M Sathish Kumar
No comments