Tamil to English meaning - 152
தபால் - post, letter.
தபால் அட்டை - post card.
தபால்காரன் - postman.
தபால் பெட்டி - post box.
தப்பித்தல் - escape.
தமக்கை- elder sister.
தமனி- artery.
தமாசு- comedy.
தமிழகம் - Tamilnadu.
தமிழ்- sweetness, Tamil language.
தமையன் - elder brother.
தம்பதி- husband and wife.
தம்பி- younger brother.
தயக்கம் - perplexity, pause, wavering.
தயங்கு- hesitate, pause, linger.
Compiled by T M Sathish Kumar
No comments