Dr. Rajakrishnan M, Assistant Professor in Commerce, PSG College of Arts & Science, Coimbatore, Tamil Nadu, India.

Notification

Tamil to English meaning - 151

தண்டோரா- tom-tom.
தண்ணீர்-  water.
தண்ணீர்ப்பந்தல்- water-shed .
தண்ணீர் பாம்பு - water snake.
தண்மை- coldness.
ததும்பல் - overflowing.
தத்தளித்தல்- struggling.
தத்து- hop, leap.
தத்துவஞானி - philosopher.
தத்துவம் - philosophy.
தத்தெடுத்தல்- adoption.
தத்ரூபம்- exact resemblance.
தந்தம் - tusk, ivory.
தந்தி - telegram.
தந்திரம்- trick, tactics.
தந்தை - father.

Compiled by T M Sathish Kumar

No comments