Tamil to English meaning - 146
தகுதி- qualifications, suitability.
தகுதியற்ற - inefficient, undeserving.
தகுந்த - proper, relevant.
தக்கது - fitness, due.
தக்காளி - tomato
தக்கை - cork.
தங்கக்காசு - gold coin.
தங்கத்தகடு - gold plate.
தங்க முலாம் - gold gilt.
தங்கம் - gold.
தங்கள் - yours.
தங்கு - stay, remain.
தங்குதடை - obstruction.
தங்குதல் - staying, halting.
தங்குமிடம் - lodge, lodging.
Compiled by T M Sathish Kumar
No comments