Dr. Rajakrishnan M, Assistant Professor in Commerce, PSG College of Arts & Science, Coimbatore, Tamil Nadu, India.

Notification

Tamil to English meaning - 134

செடி -plant
செண்டு - bouquet.
செண்பகம்- champak.
செதில் - scales.
செதுக்கு - carve.
செந்நாய் - reddish wild dog.
செந்நீர் - blood.
செந்நெறி - good way.
செப்படி வித்தை - trick, juggle.
செப்பனிடுதல் - repairing.
செப்பு - tell, speak.
செப்புத்தகடு - copper plate.
செம்படவன் - fisherman.
செம்பட்டை - golden hair.
செம்பு - copper.

Compiled by T M Sathish Kumar

No comments