Dr. Rajakrishnan M, Assistant Professor in Commerce, PSG College of Arts & Science, Coimbatore, Tamil Nadu, India.

Notification

Tamil to English meaning - 131

சுரங்கப்பாதை - subway, tunnel.
சுரங்கம் - mine.
சுரணை - feelings.
சுரண்டு - scrape, exploit.
சுரத்தல் - secretion.
சுரபி - celestial cow, fragrance.
சுரப்பி - gland.
சுருக்கம் - wrinkle, short.
சுருக்கு - fold, abridge.
சுருக்கெழுத்தர் - stenographer.
சுருக்கெழுத்து - short hand.
சுருக்குதல் - shrinking, shrivel.
சுருட்டு - cigar, roll up.
சுருட்டை முடி -  curling hair.
சுருதி - musical tune.

Compiled by T M Sathish Kumar

No comments