Tamil to English meaning - 139
சேட்டை - mischievous act.
சேணம் - saddle.
சேதம் - demage, ruin.
சேதாரம் - waste loss.
சேமநல நிதி - provident fund.
சேமிப்பு - savings.
சேமியா - vermicelli.
சேய் - child.
சேய்மை - distance.
சேரி - slum.
சேர்க்கை - admission.
சேர்த்து வைத்தல் - stock, store.
சேலை - sari ,Saree
சேவகம் - service
சேவல் - cock.
சேவை - service
Compiled by T M Sathish Kumar
No comments