Tamil to English meaning - 119
சார்பாக - on behalf.
சார்பியல் கோட்பாடு- theory of relatively.
சாலை - road.
சால்வை - shawl.
சாவகாசம் - leisure, convenience.
சாவடி- choultry, inn.
சாவி - key.
சாவு - death.
சாளரம்- ventilator.
சாறு -juice, sap.
சான்றிதழ் - certificate.
சான்று - evidence.
சான்றோர் - noble men.
சிகரம் - peak.
சிகிச்சை - treatment.
Compiled by T M Sathish Kumar
No comments