Tamil to English meaning - 115
சளி - Cold, mucus.
சறுக்குதல் - slide, slip.
சனனம் - birth
சனி - Saturn.
சனிக்கிழமை - Saturday.
சன்மார்க்கம் - morality.
சன்மானம் - reward, award.
சன்னல் - window.
சன்னிதானம் - sacred place.
சன்னிதி - temple.
சன்னியாசம் - celibacy.
சன்னியாசி - hermit, saint.
சாகசம் - daring, adventure.
சாகுபடி - cultivation.
சாக்கடை - drain, sewage.
Compiled by T M Sathish Kumar
No comments