Dr. Rajakrishnan M, Assistant Professor in Commerce, PSG College of Arts & Science, Coimbatore, Tamil Nadu, India.

Notification

Tamil to English meaning - 105

சகாப்தம் -era, epoch.
சகாயம் - help, cheapen, favour.
சக்கிரம் - beetle.
சகிப்பு - endurance.
சகுளம் - omen.
சகோரத்துவம் - brotherhood.
சகோதரன் - brother.
சகோதிரி - sister.
சக்கரம் -wheel.
சக்களத்தி - rival wife.
சக்கிலி - cobbler.
சக்கை - refuse.
சக்தி - power, strength.
சக்கரவர்த்தி - emperor.
சங்கடம் - difficulty, suffering.

Compiled by T M Sathish Kumar

No comments