Tamil to English meaning - 103
கோபுரம் - tower, spire.
கோப்பு - file.
கோப்பை - cup, mug, jug.
கோமாளி - buffon, clown.
கோயில் - temple.
கோரம் - cruelty.
கோரிக்கை - request, demand.
கோலிகுண்டு - taw.
கோல் - stick, rod.
கோவணம் - loin cloth.
கோழி - hen, fowel.
கோழிப்பண்ணை- poultry.
கோழை - timidity, coward.
கோளம் - sphere, globe.
கோளரங்கம் - planetarium
Compiled by T M Sathish Kumar
No comments