Tamil to English meaning - 102
கோடை - summer.
கோடை வாஸ்தலம் -summer resort.
கோட்டம் - division.
கோட்டான் -rock horned.
கோட்டை- fort.
கோட்பாடு - principle, policy.
கோணம் - angle.
கோணல் - bend.
கோணி - gunny bag, sack.
கோணியூசி - bodkin.
கோதுமை - wheat.
கோந்து - gum, paste.
கோபக்காரன் - angry man.
கோபம் - angry.
கோபதாபம் -rankling
Compiled by T M Sathish Kumar
No comments