Tamil to English meaning - 100
கொப்புழ் - navel.
கொம்பு - horn, branch.
கொம்பேறி மூக்கன் - tree snake.
கொய்யா - guava.
கொலுசு - anklet.
கொலை - murder.
கொலையாளி - murderer.
கொல் - kill, slay.
கொல்லன் - smith.
கொல்லை - backyard.
கொழுந்தன் - younger brother of husband.
கொழுந்து - tender leaf, shoot.
கொழுப்பு - fat.
கொளுத்து - ignite, kindle.
கொள் - receive
Compiled by T M Sathish Kumar
No comments