Tamil to English meaning - 099
கொட்டை - nut.
கொட்டை முத்து - castor bean.
கொண்டாடு-celebrate.
கொண்டாட்டம் - celebration.
கொண்டி - hinge ,fastener.
கொண்டை - tuft, creast.
கொதித்தல் - boiling.
கொத்தடிமை - slave, bonded labour.
கொத்தவரக்காய் - cluster beans.
கொத்தனார் - mason.
கொத்துமல்லி -coriander.
கொத்து வேலை - swell up.
கொந்துளி - swell up, seethe.
கொப்பரை- boiler, kernel.
கொப்பளம் - blister.
Compiled by T M Sathish Kumar

No comments