Tamil to English Meaning - 097
கைவிரித்தல் - indicating one's inability.
கைவிலக்கு - handcuff.
கைவேலை - handicraft.
கொக்கரிப்பு - cackle, crowing.
கொக்கி - hook.
கொக்கு - crane.
கொசு - mosquito.
கொசுவத்தி - mosquito coil.
கொசு வலை - mosquito net.
கொசுறு - mean.
கொச்சை- vulgar.
கொஞ்சம் - little bit.
கொஞ்சு - prattle, fondling.
கொடி - flag.
கொடிக்கால் - betel garden
Compiled by T M Sathish Kumar.

No comments