Tamil to English meaning - 096
கையாடல் -embezzlement.
கையாள்- servant.
கையிருப்பு - cash on hand.
கையும் களவுமாக - red handed.
கையுறை - gloves.
கையூட்டு - bribe.
கையெழுத்து - signature,hand writing.
கையேடு - hand book.
கையேந்தி - mendicant.
கையெப்பம் - signature.
கைராசி - luckiness of one hand.
கைரேகை - palm.
கைலி - lungi.
கைவசம் - possession, custody.
கைவிடுதல் - abandoning.
Compiled by T M Sathish Kumar.

No comments