Tamil to English meaning - 093
கெட்ட எண்ணம் - ill will.
கெட்ட நடத்தை - immoral conduct.
கெட்டவன் - wicked man.
கெட்டி - firmness, strength.
கெட்டிக்காரன் - skilled person.
கெட்டுப்போதல் - to destroy, decay.
கெண்டைமீன் - carp.
கெவுளி - lizard.
கேசம் - hair.
கேடயம் - shield.
கேடு - ruin,harm,danger.
கேணி - well.
கேப்பை - ragi.
கேலி - fun, jest, ridicule.
கேவலம் - insignificant ,disgrace.
கேழ்வரகு - ragi grain.
கேளிக்கை - amusement, entertainment.
கேளிக்கை வரி - entertainment tax.
கேள் - ask, request, hear.
கேள்வி - question.
கேள்விக்குறி - question mark.
Compiled by T M Sathish Kumar

No comments