Tamil to English meaning - 092
கூப்பாடு - uproar.
கூப்பிடு - call, invite.
கூம்பு - cone.
கூரை - roof, thatch.
கூரை வீடு - thatched house.
கூர்மை - sharpness.
கூலி - wages, salary.
கூலிப்படை - mercenary force.
கூலியாள் - labourer.
கூவுதல் - shouting, crying, calling.
கூழாங்கல் - pebble .
கூழ் - thick gruel, paste, pulb.
கூழைமை (கடமை )- duty.
கூளம் - rubbish.
கூறு - part, share, say, tell.
கூறைப்புடவை - wedding Saree.
கூற்று - utterance.
கூற்றுவன் - yama
கூனன் - hump back.
கூன் - bend, hump.
கெஞ்சு - entreat, cringe .
கெடுத்தல் - spoiling, contamination.
Compiled by T M Sathish Kumar

No comments