Dr. Rajakrishnan M, Assistant Professor in Commerce, PSG College of Arts & Science, Coimbatore, Tamil Nadu, India.

Notification

Tamil to English meaning - 085

குந்தாணி - big mortar.
குந்தாலம் - pick axe.
குந்து - sit.
குபேரன் - rich man.
குப்பம் - village of Fisher man.
குப்பை - garbage, rubbish.
குப்பைக்கூளம் - trash, debris.
குப்பைத்தொட்டி- dust bin.
குமட்டுதல் - nausea, vomiting.
குமரன் - a young man.
குமரி -virgin.
குமாஸ்தா-  a writer in court.
குமாரி - daughter.
குமிழ் - bubble.
குமுதம் - white water lily.
குமுறல் - rumbling.
கும்பம் - pot.
கும்பல் - crowd, mass, heap, gang.
கும்பாபிஷேகம் - consecration.
கும்பிடு - worship.
கும்மாளம் - playfully, joyfully.
கும்மி - roundelay.


Compiled by T M Sathish Kumar


No comments