Dr. Rajakrishnan M, Assistant Professor in Commerce, PSG College of Arts & Science, Coimbatore, Tamil Nadu, India.

Notification

Tamil to English meaning - 083

குடு குடு கிழவன் - very old man.
குடுகுடுப்புக்காரன் - sooth saying beggar.
குடுகுடுப்பை - taborine.
குடுமி - tuft.
குடும்ப அட்டை - family card.
குடும்ப கட்டுப்பாடு - family planning.
குடும்பம் - family.
குடுவை - flask.
குடை - umbrella.
குடைச்சல் - bodily pain, neuralgia.
குடைதல் - making hole.
குட்டம் - leprosy.
குட்டி - young animals.
குட்டிக்கரணம் - somersaults.
குட்டிச்சாத்தான் - imp, elf.
குட்டிச்சுவர் - runied well.
குட்டு - cuff,  secret.
குட்டை - pond, short.
குணப்படுத்து - cure  heal.
குணம், குணநலன் - quality, character.
குண்டர், ரெளடி, கேடி - hooligans, rowdy.

Compiled by T M Sathish Kumar

No comments