Dr. Rajakrishnan M, Assistant Professor in Commerce, PSG College of Arts & Science, Coimbatore, Tamil Nadu, India.

Notification

Tamil to English meaning - 081

கிறுக்கல்- scribbling.
கிறுக்கன் - mad, crazy.
கிறுக்கு - lunacy, Scribble.
கீச்சுக்குரல் - shrill voice .
கீதம் - song  ,melody.
கீரிப்பிள்ளை - mongoose .
கீரை - greens.
கீர்த்தனை - musical.
கீர்த்தி - fame.
கீழ் - below, under.
கீழ்த்திசை - east.
கீழ்ப்படி - obey.
கீறுதல் - scratching .
கீற்று - slice, piece.
குகை - cave, den.
குங்குமப்பூ - saffron.
குங்குமம் - saffron powder.
குடமுழுக்கு - consecration.
குடம் - pitcher, water pot.
குடலிறக்கம் - hernia.
குடல் - intestine.
குடவரைக்கோயில் - cave temple.

Compiled by T M Sathish Kumar

No comments