Tamil to English meaning - 080
கிருகம் -house.
கிருதா -side boards.
கிருமி - worm, microbe.
கிலி - fear, dismay, panic.
கில்லாடி- clever guy.
கிழக்கு- east.
கிழங்கு- tuber.
கிழடு- old, aged.
கிழமை -day.
கிழவன் - old man.
கிழவி - old woman.
கிழிசல் - tattered garment.
கிழித்தல் - tearing.
கிளம்பு - start.
கிளர்ச்சி - agitation, revolt.
கிளி - parrot.
கிளிஞ்சல் - oyster shell
கிளை - branch, division.
கிளைக்கதை - episode.
கிளைமை(உறவு)- kinship.
கிள்ளு - pinch, nip.
கிறாக்கி - rareness, rise in price.
கிறித்தவன் - Christian.
கிறுகிறுப்பு - Giddiness,Dizziness.
Compiled by T M Sathish Kumar

No comments