Tamil to English meaning - 079
கிடா - he - goat.
கிடை- shee - fold.
கிடைத்தல் - receive, getting.
கிட்டத்தட்ட - almost, nearly.
கிட்டப்பார்வை - short sight, myopia.
கிணறு - well.
கிணற்றுத்தவளை - insular man.
கிண்டல் - mockery , sneer.
கிண்டுதல் - stir.
கிண்ணம் - small vessel.
கிம்பளம் - bribe.
கிரகணம் - eclipse.
கிரகம் - planet.
கிரகி - absorb, grasp.
கிரணம் - rays of light.
கிரயம் - sale, cost prize.
கிராக்கி - demand, high price.
கிராமம் - village.
கிராம்பு - clove.
கிரி - mountain.
கிரீடம் - crown.
Compiled by T M Sathish Kumar

No comments