Dr. Rajakrishnan M, Assistant Professor in Commerce, PSG College of Arts & Science, Coimbatore, Tamil Nadu, India.

Notification

Tamil to English meaning - 078

கால்வாய் - channel, canal.
கால்விரல் - toe.
காவலர் - police man, guard.
காவலாளி - watchman.
காவல் -protection, custody .
காவி - saffron colour.
காவியம் - epic.
காவு - sacrifice .
காளான் - mushrooms, fungus.
காளை - bull, ox.
காறை - necklace.
காறை எலும்பு - collar bone.
காற்சட்டை- trousers .
காற்சிலம்பு - anklet.
காற்றாடி- fan, kite.
காற்று - air, wind.
காற்றோற்றம் - ventilation.
கானகம் -forest.
கானம்- song.
கானல் - heat.
கானல் நீர் - mirage.
கிசு கிசு - juicy talk.
கிடங்கு - ware house.
கிடத்தல் - lie, down.

Compiled by T M Sathish Kumar

No comments