Tamil to English Meaning - 101
கொள்கலம் - container, receptacle.
கொள்கை - policy, creed.
கொள்முதல் - purchase.
கொள்ளி - fire.
கொள்ளு - horse gram.
கொள்ளுப்பட்டான் - great grant father.
கொள்ளுப்பேரன் - great grant son.
கொள்ளை - robbery, plunder.
கொறி - nibble.
கோடரி - axe.
கோடாங்கி - sooth Sayer.
கோடி - end, crore.
கோடிட்டுக் காட்டு - underline.
கோடீஸ்வரன் - multi millionaire.
கோடு - line.
Compiled by T M Sathish Kumar.
No comments