Dr. Rajakrishnan M, Assistant Professor in Commerce, PSG College of Arts & Science, Coimbatore, Tamil Nadu, India.

Notification

Tamil to English meaning - 095

கைது - imprisonment.
கைதூக்கு - uplift.
கைத்தடி - walking stick.
கைத்துப்பாக்கி - pistol .
கைத்தொழில் - handicraft.
கைநட்டம் - lose.
கைநாட்டு - illiterate.
கைநிறைய -handful.
கைப்பந்து - volleyball.
கைப்பாவை - puppet.
கைப்பற்றுதல் - capture, grasp.
கைப்பிடி - handle.
கைமாறு - recompense.
கைம்பெண் - widow.
கையடக்கமான - handy,  portable.


Compiled by T M Sathish Kumar


No comments