Dr. Rajakrishnan M, Assistant Professor in Commerce, PSG College of Arts & Science, Coimbatore, Tamil Nadu, India.

Notification

Tamil to English meaning - 073

கறி - curry, meat.
கறிவேப்பிலை - Curry leaf.
கறுப்பு - black.
கறுப்புப்பணம் - black money, unaccounted money.
கறை- stain, spot.
கறையாண் - termite, white ant.
கற்கண்டு - sugar candy.
கற்காலம் - stone age.
கற்பழிப்பு - raping, seducing.
கற்பனை - imagination.
கற்பித்தல் - teaching.
கற்பு - Chasity.
கற்பூரம் - camphor.
கற்றாழை -Aloe.
கற்றை - bundle.
கன அளவு - volume.
கனசதுரம் - cube.
கனமழை - heavy rain.
கனம் - weight.
கனல் - fire.
கனவு - dream.
கனி - fruit.
கனிதல்- ripen.
கனிமப்பொருள் - mineral.
கனிம வேதியியல் - inorganic chemistry.

Compiled by T M Sathish Kumar

No comments