Dr. Rajakrishnan M, Assistant Professor in Commerce, PSG College of Arts & Science, Coimbatore, Tamil Nadu, India.

Notification

Tamil to English meaning - 068

கருத்தரித்தல் - conceive ,fertilization.
கருத்து - opinion, idea, intention.
கருத்துப்படம் - cartoon 
கருப்பட்டி - Palmyra, jaggary.
கருப்பு - black.
கருப்பை, கர்ப்பப்பை - uterus, womb.
கருப்பொருள் - theme.
கருமாதி, கருமாந்திரம் - obsequious.
கருமார் - black smith.
கருமி - miser.
கருமை -  black.
கரும்பலகை - black board.
கரும்பு - sugarcane.
கருவறை, கருப்பை - womb.
கருவாடு - dry fish.
கருவி - fool, equipment.
கருவிழி - pupil.
கருவூலம் - treasury.
கருவேப்பிலை - curry leaf.
கருவேல் - black babool.
கரை - bank, dissolve.
கரைசல் - solution.

Compiled by T M Sathish Kumar

No comments