Tamil to English meaning - 058
ஒன்று -one.
ஒன்றுக்கொன்று - one with another, mutual.
ஓசை - sound.
ஓடம் - boat, ferry.
ஓடி ஒளிதல் - abscond.
ஓடு - run, tile, she'll.
ஓடு பாதை - runway.
ஓடை - rivulet, stream.
ஓட்டம் - running, flowing,
ஓட்டு, வாக்கு - vote.
ஓட்டுச்சாவடி - polling booth.
ஓட்டுச்சீட்டு - ballot paper.
ஓட்டுதல் - drive away.
ஓட்டுனர் - driver.
ஓட்டை - hole, cavity.
ஓணான் - lizard.
ஓதம் - moisture, sea-wave.
ஓநாய் - wolf.
ஓபு(கதவு)- door.
ஓய்வு - rest, relaxation.
ஓய்வூதியம் - pension.
ஓரம் - edge, margin, Verge, border.
ஓராட்டு(தாலாட்டு)- lullaby.
ஓர்கை (யானை) - elephant.
Compiled by T M Sathish Kumar

No comments