Tamil to English meaning - 074
கனிவு - pity, mellowne.ss
கன்று - calf, sapling.
கன்னம் - cheek.
கன்னி - virgin, maiden.
கன்னியாஸ்திரி - nun .
கன்னிவேட்டை - first hunting.
கஜம் - yard.
கஜானா - treasury.
கஷ்டம் - difficulty, trouble .
காகம் - crow.
காகிதம் - paper, sheet.
காக்கை வலிப்பு - epilepsy.
காங்கை - heat.
காச நோய் - tuberculosis.
காசு - coin, paise.
காசோலை - cheque.
காடு - jungle, forest.
காடை - quall.
காட்சி - scenery, view.
காட்டிக்கொடு - betray.
காட்டு - show.
காட்டுத்தளம் - incivility.
காட்டுப்பன்றி - hog.
காட்டுமிராண்டி -savage.
காட்டெருமை - bison.
Compiled by T M Sathish Kumar
No comments