Tamil to English meaning - 072
கழுதைப்புலி - hyena, hyaena.
கழுத்து - neck.
கழுத்தெலும்பு - collar bone.
களங்கம் - stain, fault, blemish .
களஞ்சியம் - granary, repository.
களம் - place,field
களவு - theft.
களிப்பு - joyful, delight.
களிமண் - clay.
களிம்பு - ointment, slave.
களிறு - male elephant.
களேபரம் - confusion.
களை - weed.
களைப்பு - tiredness, weariness, languor, fatigue.
கள்- toddy.
கள்ளக்கடத்தல் - smuggling.
கள்ளச்சந்தை - black market.
கள்ளச்சரக்கு - smuggled goods, contraband.
கள்வன் - thief.
கள்ளி - pricklypear.
கறத்தல் - milking.
Compiled by T M Sathish Kumar
No comments