Tamil to English meaning - 070
கலைஞர் - Artist.
கலைமகள் - Goodess of learning.
கலைதல் - dispersing.
கல் - stone.
கல் உரல் - mortar.
கல் நெஞ்சு - stony heart.
கல்யாணம் - marriage,wedding .
கல்லறை - grave, tomb.
கல்லாமை - illiteracy.
கல்லீரல் - liver.
கல்லூரி - college.
கல்வி - education.
கல்வித்தகுதி - qualifications.
கல்வியறிவு - literacy, knowledge.
கல்வியாண்டு - academic year.
கல்வியாளர் - educationalist.
கல்வீச்சு - pelting stones.
கல்வெட்டு - epigraph, inscription.
கவசம் - armour.
கவண் - sling.
கவர்ச்சி - attraction.
கவர்தல் - to seize, attract.
கவலை - worry, anxiety.
Compiled by T M Sathish Kumar
No comments