Dr. Rajakrishnan M, Assistant Professor in Commerce, PSG College of Arts & Science, Coimbatore, Tamil Nadu, India.

Notification

Tamil to English meaning - 064

கணையம் - pancreas.
கணையாழி - signet,
கண் - eye.
கண்கட்டி - sty,sties.
கண்கட்டிவித்தை - magic.
கண் கலங்கு - be in tears.
கண்காட்சி சாலை - exhibition, fair.
கண்காணிப்பாளர் -  super intendent, supervisor.
கண்கொள்ளாத - surpassing.
கண்சாடை - eye gesture.
கண்சிமிட்டுதல் - winking.
கண்டபடி -  random.
கண்டம் - continent.
கண்டனம் - condemnation.
கண்டித்தல்  - reprove.
கண்டிப்பு - strictness.
கண்டுபிடி - discover.
கண்ணடித்தல் - winking.
கண்ணாடி - mirror, glass, spectacles.

Compiled by T M Sathish Kumar

No comments