Dr. Rajakrishnan M, Assistant Professor in Commerce, PSG College of Arts & Science, Coimbatore, Tamil Nadu, India.

Notification

Tamil to English meaning - 063

கட்டுரை -  essay, composition, article.
கட்டை - timber, stock.
கட்டையன்- short man.
கட்டை வண்டி - bullock can.
கட்டை விரல் - thumb.
கணக்கிடுதல் - measure, accounting, calculating
கணக்கீடு - calculation.
கணக்கு - sum, arthmetic.
கணக்குப்பார்த்தல் - verifying accounts, calculation.
கணக்குப்பிள்ளை - accountant.
கணம் - honourable, set, moment.
கணவன் - husband.
கணவாய் - ravine, mountain pass.
கணிசம் -lump.
கணிதம் - mathematics.
கணிப்பு - estimating.
கணிப்பொறி, கணினி - computer .
கணீரென - loudly.
கணு - node.
கணை- Arrow.

Compiled by T M Sathish Kumar

No comments