Tamil to English meaning - 062
கட்சி - political party.
கட்டடக்கலை - architecture.
கட்டடம் - building.
கட்டணம் - money dues, fare, charges.
கட்டம் - square, stage.
கட்டளை - command, order.
கட்டழகு - charming, beauty.
கட்டாந்தரை - plain ground.
கட்டாயம் - compulsion.
கட்டி - abscess, tumour.
கட்டிக்காக்க - preserve.
கட்டிப்பிடி - embrace .
கட்டில் - cot.
கட்டு - bundle.
கட்டுக்கழுத்தி - married woman.
கட்டுக்கதை - fable, myth, rumor.
கட்டுக்கோப்பு - unison.
கட்டுச்சோறு - variety rice.
கட்டுப்படுத்து - control, restrict.
கட்டுப்படு - obey, submit.
கட்டுப்பாடு - control, restrain.
கட்டுமரம் - catamaran.
கட்டுமானம் - construction.
Compiled by T M Sathish Kumar

No comments