Dr. Rajakrishnan M, Assistant Professor in Commerce, PSG College of Arts & Science, Coimbatore, Tamil Nadu, India.

Notification

Tamil to English meaning - 061

கடற்கன்னி - mermaid, sea nymph.
கடற்படை- navy.
கடற்பயணம் - voyage.
கடன் - debt, credit, loan.
கடன்காரர் - debtor.
கடாசு - throw.
கடிகாரம் - clock, watch.
கடிதம் - letter.
கடி- bite.
கடிவாளம் - bridle, snaffle.
கடினம் - difficulty, hardness.
கடுகடுப்பு - grim.
கடுகு - mustard.
கடுக்காய் - gallnut.
கடுப்பு - anger, dysentery.
கடுமை - harshness.
கடை - shop, end.
கடைக்கால் - foundation.
கடைக்குட்டி - last child.
கடைசி, கடைக்கோடி- last, end.
கடைதல்-  churning.
கடைத்தெரு - bazaar.
கடைப்பிடி - follow.
கடையாணி - linch pin.
கடைவாய்ப்பல் - molar.

Compiled by T M Sathish Kumar

No comments