Dr. Rajakrishnan M, Assistant Professor in Commerce, PSG College of Arts & Science, Coimbatore, Tamil Nadu, India.

Notification

Tamil to English Meaning - 053

ஏற்றத்தாழ்வு -inequality, disparity.
ஏற்றம் - ascent.
ஏற்றுக்கொள் - accept, comply.
ஏற்றுமதி - export.
ஏனல்(கதிர்) - ear of corn.
ஏனென்றால் - because.
ஏன் - why.
ஐக்கியம் - harmony, unity.
ஐங்கோணம் - pentagon.
ஐகீதம்- traditional belief.
ஐந்து - five.
ஐம்பது - fifty.
ஐம்பூதம்- five element.
ஐம்பொண்- five metal.
ஐயங்கார் - Vaishnava Brahmins.
ஐயப்பாடு - doubt.
ஐயம்- doubt, suspicion.
ஐயர்- Brahmins.
ஐயா- sir.
ஐவாய் மான் (சிங்கம்) - lion.
ஐயோ- alas.
ஐஸ்வரியம்- wealth.
ஒசிவு(அசைவு)- move.
ஒடி- break ,snap.


Compiled by T M Sathish Kumar


No comments