Tamil to English meaning - 066
கத்தி - knife, sword.
கத்து - shout, cry.
கத்தை - bundle.
கந்தகம் - sulphur.
கந்தல் - rags, torn cloth.
கந்தை - tatters.
கபடம் - fraud, guile.
கபாலம் - skull.
கபோதி - blind.
கப்பம் - tribute ,subsidy.
கப்பல் - ship
கப்பற்படை - navy.
கப்பற்பயணம் - sail, voyage.
கப்பி - pulley, gravel.
கமலம் - lotus.
கமுக்கம் - reticence.
கம்பம் - pillar, post.
கம்பளி - Wollen cloth, rug, blanket.
கம்பளிப்பூச்சி - caterpillar.
கம்பி - thin wire, thin rod.
கம்பீரம் -majestic.
கம்பு - miller, small stick.
கம்மல் - ear stud.
கயிறு - rope, cord.
கரகரப்பு - hoarseness of voice.
கரடி - bear.
Compiled by T M Sathish Kumar

No comments