Dr. Rajakrishnan M, Assistant Professor in Commerce, PSG College of Arts & Science, Coimbatore, Tamil Nadu, India.

Notification

Tamil to English Meaning - 026

ஆம் - Yes
ஆயத்தம் - Preparation
ஆயிரம் - Thousand
ஆயுதப்படை - Armed force
ஆயுதம் - Weapon , Arm, Tool
ஆயுள் - Lifetime
ஆய்வாளர் - Inspector
ஆய்வு - Inspection, Research
ஆய்வுக்கூடம் - Laboratory
ஆர்மதி ( நண்டு ) - Crab
ஆரம் - Radius, Necklace
ஆரம்பம் - Beginning, Starting, Commencement
ஆரம்பி - Begin, Start, Commence
ஆரவாரம் - Loud noise
ஆராதனை - Worship, Adoration
ஆராய்ச்சி - Research
ஆர்ப்பாட்டம் - Agitation, Excitement
ஆரோக்கியம் - Healthy, Good health
ஆர்வம் - Interest, Zeal, Fervour, Enthusiasm
ஆலங்கட்டி - Hail Stone
ஆலகாலம் ( நஞ்சு ) - Poison

No comments