Tamil to English Meaning - 046
ஊதிய உயர்வு - increment.
ஊதியம் -salary, benefit, remuneration.
ஊது -blow, swell.
ஊதுபத்தி -joss stick, incense stick.
ஊமை - dumb.
ஊரடங்கு சட்டம் -curfew.
ஊராட்சி - village panchayat.
ஊராட்சி ஒன்றியம் - panchayat union.
ஊர் - village.
ஊர்க்கருவி -sparrow.
ஊர்தல் -crawling, creeping.
ஊர்தி - vehicle, conveyance.
ஊர் பேர் தெரியாத - anonymous.
ஊர்வலம் -procession.
ஊர்வன - reptiles.
ஊழல் - Corruption.
ஊழியம் - service.
ஊழியர் - servant.
ஊறுகாய் - pickles.
ஊற்று - spring, fountain.
Compiled by T M Sathish Kumar
No comments