Tamil to English Meaning - 045
உறைதல் - freezing.
உறைவிடம் - residence, abode, shelter.
உற்சாகம் -cheer, fulness.
உற்பத்தி - productions.
உன்னதம் - ideal, excelence, eminence.
உன்னிப்பு- attention.
உன்னுடைய - your.
உஷார் - alterness, beware.
ஊக்கு - safety pin.
ஊக்குவித்தல் -encouragement.
ஊசல் -pendulum.
ஊசலாட்டம் - oscillation.
ஊசி - needle.
ஊஞ்சல் - swing.
ஊடகம் - medium.
ஊடல் - lover's quarrel.
ஊடுகதிர் - X-ray.
ஊட்டச்சத்து - nutrition.
ஊட்டம் - fertility.
ஊட்டு - feed.
ஊதா -violet.
ஊதாரி - spend thrift, squanderer.
Compiled by T M Sathish Kumar
No comments