Tamil to English Meaning - 040
உதாரணம்-example,model,pattern.
உதித்தல் -rising, appearing.
உதிரம்-blood.
உதிர்தல்-spill.
உதை-kick. Stamp,spurn.
உத்தமம்-excellent, best.
உத்தரவு-command, order, permission.
உத்தி -tactics.
உத்தியோகம் -job. Employment.
உத்திரவாதம் - Guarantee.
உத்தேசம் -approximate.
உந்து-push out.
உபகரணம் -instruments, implement , apparatus.
உபகாரம்-help.
உபசரித்தல்-hospitality, courteous.
உபதேசம் -preaching.
உபத்திரவம் -nuisance.
உபரசம்(கல்லுப்பு)-rock sult.
உப்பளம்-salt plan. Sand paper.
உப்பு-salt.
உப்புக்காகிதம்-sand paper.
உமி-husk, hull.
Compiled by T M Sathish Kumar
No comments