Tamil to English Meaning - 037
ஈன்றவள் -mother.
ஈருள்ளி(வெங்காயம்)-onion.
உகந்த-suitable, proper, appropriate .
உக்கிரம் -fury, Severity.
உச்சநீதிமன்றம் -Supreme Court.
உச்சம்-maximum.
உச்சரிப்பு -pronounciation.
உச்சவரம்பு -deadline, ceiling.
உச்சி -top, zenith, vertex, apex.
உச்சிக்குடுமி-tuft.
உடந்தை -support.
உடல், உடம்பு-body.
உடல்நிலை -health.
உடற்கல்வி -physical education.
உடற்பயிற்சி - exercise, Physical training.
உடற்பயிற்சிக் கூடம்-exercise gymnastics.
உடற்றல்(பெருஞ்சினம்)-wrath.
Compiled by T M Sathish Kumar
No comments