Tamil to English Meaning - 036
இறக்குமதி -imports
இறக்கை-wing, feather, plume
இறங்கு-descend,alight,get down, dismound.
இறப்பு -death, demise.
இறால் -prawn.
இறுக்குதல்-tighten.
இறுதி-end, final, last.
இறைச்சி -flesh, meat.
இறைத்தல் -scattering, watering.
இறைவன் -god,deity,lord.
இனப்படுகொலை -genocide
இனப்பெருக்கம் -reproduction
இனம் -race, caste, community ,category, kind.
இனாம் -gift, grant, presend.
இனி, இனிமேல் -from now, hence-forth, here after.
இனிது -good thing.
இனிப்பு-sweet.
இனிமை-pleasure, sweetness.
இன்பம் -joy, pleasure, happiness.
Compiled by T M Sathish Kumar
No comments