Dr. Rajakrishnan M, Assistant Professor in Commerce, PSG College of Arts & Science, Coimbatore, Tamil Nadu, India.

Notification

Tamil to English Meaning - 033

இராட்சசன் - Giant
இராட்டினம் - Giant wheel
இராணி - Queen
இராணுவம் - Military
இராத்திரி - Night
இராஜ நாகம் - King cobra
இராஜ முத்திரை - Royal Signet
இராஜ்ஜியம் - Country , State
இருக்கை - Seat
இருட்டடிப்பு - Black-out
இருட்டு - Darkness
இருதயத்துடிப்பு - Heart beating
இருதயம் - Heart
இருதார‌ மணம் - Bigamy
இருந்த போதிலும் - Yet , in spite of
இருப்பிடம் - Residence
இருப்பு - Stock, Balance
இருப்புப்பாதை - Rail track
இருமல் - Cough
இரும்பாலை - Steel factory
இரும்பு - Iron
இருள் - Darkness
இரேகை - Palm line
இரை - Prey

No comments